• Tag results for அதர்வா

'பட்டத்து அரசன்' படத்தின் டிரெய்லர் வெளியானது

நடிகர் அதர்வா நடித்துள்ள 'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்‌சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை ஜிப்ரான்.

published on : 19th November 2022

'ட்ரிக்கர்' படத்தின் டிரெய்லர் வெளியானது

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் 'ட்ரிக்கர்' படத்தின் டிரைலர் வெளியானது.  குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

published on : 11th September 2022

'ட்ரிக்கர்' படத்தின் டீசர் வெளியானது

அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள ‘ட்ரிக்கர்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. குழந்தை கடத்தலை மையமாக வைத்து இந்த படத்தின் மையக்கரு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

published on : 13th August 2022

குருதி ஆட்டம் படத்திலிருந்து 'ரங்க ராட்டினம்' பாடல் வெளியானது

ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'. நாயகனாக அதர்வா நடித்துள்ள இந்த படத்திலிருந்து 'ரங்க ராட்டினம்' பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இசை யுவன்.

published on : 9th August 2022

அட்ரஸ் படத்தின் டீசர் வெளியீடு

அதர்வா நடிக்கும் அட்ரஸ் படத்தின் போஸ்டரும் டீசரும் வெளியாகியுள்ளது. இதில் இசக்கி பரத், பூஜா ஸாவேரி, தியா, தம்பி ராமையா ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 9th July 2021

100 படத்தின் டிரைலர்

அதர்வா, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

published on : 14th May 2019

பூமராங் படத்தின் டிரைலர்

பூமராங் படத்தின் டிரைலரை பிரபல இயக்குநர் மணிரத்னம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். படத்தில், அதர்வா, மேகா ஆகாஷ் நடித்துள்ள இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். 

published on : 3rd August 2018

இமைக்கா நொடிகள் - டிரைலர்

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் `இமைக்கா நொடிகள்'. படத்தில் அதர்வா, நயன்தாரா ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

published on : 27th June 2018

இமைக்கா நொடிகள் டீஸர்

இயக்குனர் அஜய் ஞானமுத்து அடுத்து இயக்கும் 'இமைக்க நொடிகள்' படத்தில் அதர்வா, நயன்தாரா நடித்து உள்ளனர். இதில் நயன்தாராவின் தம்பியாக நடிக்கவுள்ளாராம் அதர்வா.

published on : 19th May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை