• Tag results for அதிதி

விருமன் படத்தின் பூஜை - புகைப்படங்கள்

இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகும் 'விருமன்' படத்தின் பூஜையுடன் இன்று (06-09-2021) தொடங்கிய நிலையில், பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

published on : 6th September 2021

ரெட்-ஹாட் அதிதி புததோகி - படத்தொகுப்பு

அதிதி புததோகி  மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கி பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்த பிறகு வெள்ளி திரையில் தனது கால் பதித்துள்ளார்.

published on : 31st August 2021

க்யூட் அதிதி ராவ்

தன்னுடைய பிரமாண்ட உடை மற்றும் அழகினால் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்யும் பாலிவூட் நாயகி அதிதி ராவ் ஸ்டில்ஸ். படங்கள் உதவி: பிரைட்ஸ் டுடே மற்றும் கல்கி

published on : 14th November 2019

களவாணி மாப்பிள்ளை

நடிகர் திணேஷ் நடித்து வரும் படம் 'களவாணி மாப்பிள்ளை’. நாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார். மேலும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 19th September 2018

அதிதி பாலன்

நடிகை அதிதி பாலன் ஸ்டில்ஸ்.

published on : 20th March 2018

அதிதி பாலன்

நடிகை அதிதி பாலன் புகைப்படத் தொகுப்பு.

published on : 31st December 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை