• Tag results for அனகா

'பபூன்' படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பபூன்'.  நாயகனாக வைபவ் நடிக்க நாயகியாக அனகா நடித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ், ஆந்தங்குடி இளையராஜா, நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 15th September 2022

'தெற்கத்தி வீரன்' படத்தின் டிரெய்லர் வெளியானது

சரத் தயாரித்து, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து சாரதி, அசோக் குமார், அனகா, வேல ராமமூர்த்தி, சாரதி ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'தெற்கத்தி வீரன்'.

published on : 5th July 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை