- Tag results for அனிருத்
![]() | விக்ரம் படத்தின் 'ஒன்ஸ் அப்பான் ஏ டைம்' பாடல் வெளியானதுஅனிருத் இசையில் கமல்ஹாசனின் விக்ரம் பட கிளைமேக்ஸ் பாடல் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் கிளைமேக்ஸில் வரும் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. |
![]() | 'மேகம் கருக்காதா' பாடல் வெளியானதுஅனிருத் இசையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் 'மேகம் கருக்காதா' பாடல் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். |
![]() | வெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. அனிருத் இசையில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. |
![]() | 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக் குத்து' விடியோ பாடல் வெளியானதுசன் பிக்சர்ஸ் தயாரித்து அனிருத் இசையில், நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான 'பீஸ்ட்' படத்தின் அரபிக் குத்து பாடல் விடியோ வெளியிகியுள்ளது. |
![]() | டான் படத்தின் டிரெய்லர் வெளியானதுஅறிமுக இயக்குநர் சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். |
![]() | அரபிக் குத்து பாடலுக்கு செம நடனம்ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'அரபிக் குத்து' பாடலுக்கு அனிருத், பூஜா ஹெக்டே மற்றும் நெல்சன் ஆடிய செம நடனம். |
![]() | 'பீஸ்ட்' படத்திலிருந்து ’திரைத் தீப்பிடிக்கும்’ பாடல் வெளியானதுவிஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்திலிருந்து 3 வது பாடலான ‘திரைத் தீப்பிடிக்கும்’ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் வரிகளில் அனிருத் பாடியுள்ளார். |
![]() | வெளியானது விஜய்யின் பீஸ்ட் பட 'அரபிக் குத்து' பாடல்விஜய்யின் பீஸ்ட் படத்திற்காக சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர். |
![]() | டான் படத்தின் 'பே' பாடல் வெளியீடுசிவகார்த்திகேயன் - ப்ரியங்கா மோஹன் இனைந்து நடிக்கும் டான் படத்தில் 'பே' பாடல் வெளியானது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். |
![]() | கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதுவிக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கிறார். |
![]() | அயோக்யா’ படத்தின் - கண்ணே கண்ணே வீடியோ பாடல்விஷால், ராசி கண்ணா நடிப்பில் திரைக்கு வந்த படம் அயோக்யா இப்படத்தை வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இசை அனிருத். தற்போது இந்த படத்தின் வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்