• Tag results for அமெரிக்க

பின் லேடன் மகன் ஹம்சா கொல்லப்பட்டதாக தகவல்!

அல்-கய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக சில ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்ற ஒசாமா பின்லேடனின் மகன், ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

published on : 1st August 2019

பெருவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான பெருவில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 27th May 2019

ஆஸ்கர் விருது 2019

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 91வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், இந்திய பெண் குறித்த பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ் என்ற குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

published on : 27th February 2019

தாய்மை... சன்னி லியோனை கட்டுப்படுத்துமா!

தற்பொழுது விடுமுறைக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் இருக்கும் அவர் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்ற தகவலைத் தெரியப்படுத்தியுள்ளார்.

published on : 9th August 2018

அமெரிக்காவை மிரட்ட நினைத்தால்...: டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவை மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த வேதனையை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் அதிபரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

published on : 23rd July 2018

13 குழந்தைகளை சித்திரவதை செய்த பெற்றோர் கைது

அமெரிக்காவில் 13 குழந்தைகளை படுக்கையில் கட்டிவைத்த பெற்றோரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

published on : 16th January 2018

மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரம் விற்பனைக்கு

உலகிலேயே மிகப்பெரிய வைரமாகக் கருதப்பபடும் இளஞ்சிவப்பு வைரம் விற்பனைக்கு வருகிறது. இவ்வைரமானது 30 மில்லியன் அமெரிக்க டாலர் வரை விற்பனையாகலாம் என கருதப்படுகின்றது.

published on : 9th November 2017

அமெரிக்காவில் இந்திய மருத்துவர் கொலை

அமெரிக்காவில் இந்திய மருத்துவர் அச்சுதா ரெட்டியை, அடித்துக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   

published on : 15th September 2017

16-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்றார் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

published on : 12th September 2017

அமெரிக்காவில் முழு அளவிலான சூரிய கிரகணம்

அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் கடந்து செல்லும் போது சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

published on : 22nd August 2017

ரஷ்யா: அமெரிக்க தூதர அதிகாரிகள் வெளியேற உத்தரவு

ரஷியாவில் இருந்து அமெரிக்க தூதர அதிகாரிகள் வெளியேற அதிபர் விளாடிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 755 தூதரக அதிகாரிகளும் ரஷியாவில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

published on : 31st July 2017

முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் கனடாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

published on : 14th July 2017

விமான விபத்து: அமெரிக்காவில் 16 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியானார்கள். 

published on : 11th July 2017

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினி

இதுவரை நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்துள்ள ரஜினி, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

published on : 4th July 2017

அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு

அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு

published on : 27th June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை