• Tag results for ஆடி

மும்பையில் புதிய மாடல் ஆடி கியூ8 கார் அறிமுகம்

மும்பையில் நடைபெற்ற அறிமுக விழாவில், ஜெர்மன் சொகுசு கார் நிறுவனமான ஆடி கார் நிறுவனம், இந்திய சந்தையில் புதிதாக ஆடி எஸ்யுவி கியூ8 காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய  ஆடி கியூ8 காருடன் விராட் கோலி மற்றும் அதன் இந்தியா தலைவர் பல்வீர் சிங் தில்லான்.  ஆடி கியூ8 காரின் விலை ரூ.1 கோடியே 33 லட்சம் என தெரியவந்துள்ளது.

published on : 15th January 2020

ஆடி ஏ6 கார்  மும்பையில் அறிமுகம்

இந்தியாவில் புதிய தலைமுறை ஏ6 காரை  விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஆடி நிறுவனம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 'ஆடி ஏ6'  காரை மும்பையில் அறிமுகப்படுத்தினார். அவருடன் ஆடி இந்தியா தலைவர் பல்பீர் சிங் தில்லான்.

published on : 24th October 2019

அம்மன் கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதிகம். மேலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசே‌ஷமானதாகும். ஆடி வெள்ளி முன்னிட்டு பொங்கல் வைத்தும், கூழ் வழங்குதல், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள். இடம் சென்னை திருநீர்மலை.

published on : 3rd August 2019

திருவையாறில் கயிலைக் காட்சி

ஜூலை மாதம் 31ஆம் தேதி ஆடி அமாவாசையன்று திருவையாறில் அப்பர் கயிலைக் கண்டகாட்சி தரிசனம் நடைபெற்றது. இதில் முன்னாள் மேகாலயா கவர்னர் மேதகு சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், நீதிதுறை அரசு அதிகாரிகள், தருமபுரம் இளைய சன்னிதானம் உள்பட பல்லாயிரக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஓதுவா மூர்த்திகளின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. படங்கள் உதவி: கொடுமுடி வசந்தகுமார்.

published on : 2nd August 2019

புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு மக்கள் ஆறுகள், கடல்களில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

published on : 1st August 2019

மகளிர் கல்லூரியில் ஆடிப்பெருக்கு விழா

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பண்பாடு, பாரம்பரியத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் மாணவிகள் பாவாடை, தாவணி, சேலை அணிந்து ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். முன்னோர் விட்டுச் சென்ற கலாசாரத்தை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் முயற்சியாகவே இந்த விழா கொண்டாடப்பட்டது.

published on : 1st August 2019

கொரில்லா படத்தின் ஆடியோ விழா

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கும் படம் `கொரில்லா'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்.

published on : 28th May 2019

மான்ஸ்டர் படத்தின் இசை விழா

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானிசங்கர் உள்பட படக்குழுவினர் கலந்து கலந்து கொண்ட 'மான்ஸ்டர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புகைப்படங்கள்.

published on : 11th May 2019

முடிவில்லா புன்னகை ஆடியோ விழா

குட்சன் கிரியேஷன்ஸ் சார்பில் ஆரோக்கியசாமி க்ளெமன்ட் தயாரித்து இசையமைத்து இயக்கியிருக்கும் படம் ‘முடிவில்லா புன்னகை’. இதில் நாயகனாக டிட்டோ என்ற பல் மருத்துவர் அறிமுகமாக, நாயகியாக பெங்களூரை சேர்ந்த ரக்‌ஷா நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர் ஆரோக்கியசாமி க்ளமென்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கூல் சுரேஷ் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி, இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

published on : 16th April 2019

பிரேக்கிங் நியூஸ் படத்தின் ஆடியோ விழா

ஆண்ட்ரோ பாண்டியன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். இதில் நாயகியாக பானு அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ. கருப்பையா, ராதா ரவி, கிருதுவாரகீஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். படத்தின் ஆடியோ விழா சென்னையில் உள்ள AVM ஸ்டூடியோவில் சமீபத்தில் நடைபெற்றது.

published on : 27th February 2019

அகவன் படத்தின் ஆடியோ வெளியீடு

ஆர்.ரவிசந்திரன் தயாரிப்பில், இயக்குனர் ஏழுமலை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அகவன். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ தற்போது வெளியாகவுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

published on : 22nd February 2019

என்  காதலி சீன் போடுறா

சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரித்துள்ள படம் `என்  காதலி சீன் போடுறா'. இதில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலி அம்மா, அம்பானி சங்கர், தியா, தென்னவன், வையாபுரி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்.

published on : 3rd January 2019

அடங்காதே படத்தின் ஆடியோ வெளியீடு

இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள படம் 'அடங்காதே'. இப்படத்தில் நடிகர் சரத்குமார் அரசியல்வாதியாகவும், மந்த்ரா பேடி காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். நாயகியாக சுரபி நடித்துள்ளார்.  இந்நிலையில் படத்தின் பாடல்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.

published on : 18th September 2018

செக்கச் சிவந்த வானம் ஆடியோ வெளியீட்டு விழா

மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றுல் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. மணிரத்னம், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டை சமீபத்தில் நடைபெற்றது. இதில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அதிதிராவ், அருண்விஜய், ஜோதிகா, டயானா இரப்பா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து உள்ளனர்.

published on : 6th September 2018
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை