• Tag results for ஆட்சி

குஜராத் முதல்வர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்

குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது பாஜக.

published on : 12th December 2022

ஹிமாசல பிரதேச முதல்வராக சுக்விந்தா் சிங் பதவியேற்பு - புகைப்படங்கள்

ஹிமாசல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் அந்த கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. 

published on : 11th December 2022

ஓராண்டை நிறைவு செய்த திமுக அரசு - புகைப்படங்கள்

திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைகிறது. முதலில் சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக பல்வேறு பதவிகளை வகித்த மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராக அரியணை ஏறிய தினம்.

published on : 7th May 2022

தில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த தோ்தலைப் போலவே இந்த தோ்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெறவில்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு 50 சதவீத வாக்குகளும், பா.ஜ.க.வுக்கு கடந்த தோ்தலைவிட 6 சதவீத வாக்குகள் அதிகமாகவும் கிடைத்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.

published on : 11th February 2020
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை