- Tag results for ஆன்லைன் ரம்மி
![]() | ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல்: அமைச்சர் நம்பிக்கைதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர். என்.ரவி விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார். |
![]() | ஆன்லைன் ரம்மி: பணத்தை இழந்த மாணவர் தற்கொலை!ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். |
![]() | எந்த நீதிமன்றமும் தடைவிதிக்காதபடி ஆன்லைன் ரம்மிக்கு சட்டம் வரும்: அமைச்சர் ரகுபதிநீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத அளவுக்கு ஆன்லைன் ரம்மிக்கான தடை சட்டம் அமையும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். |
![]() | ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
![]() | ஆன்லைன் ரம்மி: தமிழக அரசின் மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைஆன்லைன் ரம்மி சட்ட ரத்துக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. |
ஆன்லைன் ரம்மி: தலைமைச் செயலாளர் ஆலோசனைஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. | |
![]() | ''பணத் தேவை இருந்தது, பணத்துக்காகதான் இப்படி பண்ணேன்'' - ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்ட நடிகர்பணத் தேவைக்காக ரம்மி விளம்பரத்தில் நடித்ததாக நடிகர் லால் கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை வருமா? என்ன செய்யப்போகிறது அரசு?ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் முடக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. |
![]() | ஆன்லைன் ரம்மி குறித்து சொல்லப்படுவது முற்றிலும் தவறு: ஆய்வுக் குழு அறிக்கைஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் விளையாடுவோரின் திறன்கள் மேம்படுவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு என்று ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஆய்வுக் குழு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஆன்லைன் ரம்மி தடை: அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனைஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து இன்று மாலை அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
![]() | ஆன்லைன் ரம்மிக்கு தடை: விரைவில் அவசரச்சட்டம்?தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச்சட்டம் இயற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. |
ஆன்லைன் ரம்மி தடை: சிறப்பு சட்டக் குழு அமைத்து முதல்வர் உத்தரவுஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு சட்டக்குழுவை அமைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்