- Tag results for ஆம் ஆத்மி
![]() | ஆகஸ்ட் 1-ல் மீண்டும் குஜராத் செல்கிறார் அரவிந்த் கேஜரிவால்ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மீண்டும் குஜராத் பயணம் மேற்கொள்கின்றார். |
![]() | மக்களவை இடைத்தோ்தல்:உ.பி.யில் பாஜக வெற்றி, பஞ்சாபில் ஆம் ஆத்மி தோல்விமக்களவை இடைத்தோ்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி வசம் இருந்த தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில், பஞ்சாபில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி தோல்வியடைந்துள்ளது. |
![]() | ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்: தில்லி போலீசார் விசாரணைஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் ஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. |
![]() | சத்யேந்தர் ஜெயின் கைதுக்கு அரசியல் உள்நோக்கமே காரணம்: கேஜரிவால்சத்யேந்தா் ஜெயின் மீதான வழக்கு போலியானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார். |
![]() | ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு: ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடனான கேஜரிவால் ஆலோசனை ரத்துஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நடத்தவிருந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ன. |
![]() | தொழிற்சங்க தலைவர் சோம் நாத் ஆம் ஆத்மியில் இணைந்தார்முக்கிய தொழிற்சங்கத் தலைவர் சோம் நாத் தனது ஆதரவாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். |
![]() | 'குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்'குஜராத்தில் பாஜகவின் அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் |
![]() | குஜராத்தை குறிவைக்கும் ஆம் ஆத்மி? சபர்மதி ஆசிரமத்தில் கேஜரிவால், பகவந்த் மான்தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் குஜாரத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றனர். |
![]() | பஞ்சாபில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு மலைப் பிரதேசத்தில் நங்கூரமிடும் ஆம் ஆத்மிபஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, வெற்றிவாகைச் சூடியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, சூட்டோடு சூடாக மலைப் பிரதேசமான இமாசலில் நங்கூரமிட திட்டமிட்டுள்ளது. |
![]() | குஜராத்: ஏப்.2ல் சாலைப் பேரணி நடத்த ஆம் ஆத்மி திட்டம்அகமதாபாத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி சாலைப் பேரணி நடத்த ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. |
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்றுபகவந்த் மான் தலைமையில் இன்று நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. | |
![]() | மாநிலங்களவை எம்.பி ஆகிறார் ஹர்பஜன் சிங்?முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன. |
பஞ்சாப் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்: எம்எல்ஏக்கள் பதவியேற்புபஞ்சாப் சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்புக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர். | |
தென்மாநிலங்களை நோக்கி ஆம் ஆத்மி கட்சி; ஏப்.14 முதல் பாத யாத்திரைபஞ்சாப் மாநில வெற்றி, கோவாவில் காலூன்றியுள்ள நிலையில், நாட்டின் தென்மாநில மக்களும் ஆம் ஆத்மி கட்சி மீது ஆா்வத்ைத்த காட்டத் தொடங்கியுள்ளது | |
தில்லியில் கேஜரிவாலுடன் பகவந்த் மான் சந்திப்பு; பதவியேற்பு தேதி விரைவில் அறிவிப்புபஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை இன்று தில்லியில் சந்தித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்