• Tag results for இசை

மாயவலை படத்தின் டீசர் வெளியானது

படத்தின் டீசரை இயக்குநர்களான வெற்றிமாறன், சேரன், சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், நடிகர் பொன்வண்ணன் மற்றும் பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் வெளியிட்டனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 

published on : 9th December 2023

சபாநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியானது

அசோக் செல்வன் நடிக்கும் சபா நாயகன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல், கேப்டன் மேகவான் இசைவானன் ஆகியோர் இணைந்து தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

published on : 1st December 2023

அன்னபூரணி படத்தின் டிரெய்லர் வெளியானது

நயன்தாராவின் 75வது படமாக அன்னபூரணி படம் உருவாகி வருகிறது. டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் தயாரிக்க படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் டிரெய்லர் படக்குழு வெளியிட்டுள்ளது.

published on : 27th November 2023

அன்னபூரணி படத்தின் புதிய பாடல் வெளியானது

நயன்தாரா நடிக்கும் அன்னபூரணி படத்தின் புதிய பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

published on : 24th November 2023

படவா படத்தின் டிரெய்லர் வெளியானது

நடிகர் விமல் மற்றும் சூரி இணைந்து நடித்திருக்கும் படம் படவா.  படத்தை இயக்குநர் கே.வி நந்தா இயக்க, ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார்.

published on : 14th September 2023

அடியே படத்தின் டிரெய்லர் வெளியானது

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடியே படத்தின் டிரெய்லர் வெளியானது.  கவுரி கிஷன் நாயகியாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க, ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

published on : 13th August 2023

வித்தைக்காரன் படத்தின் டீசர் வெளியானது

சதீஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'வித்தைக்காரன்'. அறிமுக நாயகி சிம்ரன் குப்தா நடித்துள்ளார். விபிஆர் இசையமைத்துள்ளார்.

published on : 22nd July 2023

பரம்பொருள் படத்தின் டீசர் வெளியானது

நடிகர் சரத்குமாரின் 69-வது பிறந்தநாளான இன்று அவர் நடிப்பில் உருவாகி வரும் பரம்பொருள் திரைப்படத்தின் டீசர் வெளியானது.

published on : 14th July 2023

யோவான் படத்தின் டிரெய்லர் வெளியானது

சேரன் ராஜா தயாரிப்பில் உருவான யோவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்.

published on : 17th June 2023

பகவந்த் கேசரி படத்தின் டீசர் வெளியானது

பாலகிருஷ்ணா பிறந்தநாளை முன்னிட்டு பகவந்த் கேசரி படத்தின் டீசர் வெளியானது. படத்தை அனில் ரவிபுடி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்துள்ளார். படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரீ லீலா நடித்துள்ளனர்.

published on : 10th June 2023

பிச்சைக்காரன் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த  படத்தை விஜய் ஆண்டனி இசையமைத்து இயக்குகிறார்.

published on : 29th April 2023

வாத்தி படத்தின் 'நாடோடி மன்னன்' பாடல் வெளியானது

வாத்தி திரைப்படத்தின் 'நாடோடி மன்னன்' பாடல் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரியில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 17th January 2023

வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'.  நடிகர் விஜய் நடிப்பில் உருவான ’வாரிசு' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

published on : 4th January 2023

'தமிழ்க்குடிமகன்' படத்தின் டீசர் வெளியானது

இயக்குநர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள 'தமிழ்க்குடிமகன்' டீசர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். லக்‌ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாம் இசையமைத்துள்ளார்.

published on : 24th December 2022

செல்வராகவனின் 'பகாசூரன்' டிரெய்லர் வெளியானது

இயக்குநர் செல்வராகவன் நாயகனாக நடித்திருக்கும் படம் 'பகாசூரன்'. படத்தில் ஒளிப்பதிவாளர் நடராஜ் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

published on : 6th December 2022
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை