• Tag results for இணையம்

கோப்ரா (தெலுங்கு) படத்தின் டிரெய்லர் வெளியானது

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் 'கோப்ரா' திரைப்படத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

published on : 27th August 2022

இணையத்தில் கவனம் பெறும் 'லைஃப் ஆஃப் பழம்' பாடல் வெளியானது

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் 'லைஃப் ஆஃப் பழம்' பாடல் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

published on : 28th July 2022

அனலே அனலே பாடல் வீடியோ வெளியீடு

ஜாங்கோ படத்தின் ‘அனலே அனலே’ எனும் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

published on : 4th September 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை