• Tag results for இந்து

விநாயகர் சதுர்த்தி விழா - அலைமோதிய கூட்டம்

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றானது விநாயகர் சதுர்த்தி. இதையொட்டி பூஜை பொருட்கள் வாங்க நேற்று கடைவீதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பார்வையிட்டு வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  உலகம் முழுவதும் விழா கோலம் பூண்டது.

published on : 3rd September 2019

இந்துஜா

நடிகை இந்துஜாவின் புகைப்பட தொகுப்பு.

published on : 2nd May 2019

நடிகை இந்துஜா

நடிகை இந்துஜா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்.

published on : 9th January 2019

நடிகை இந்துஜா

நடிகை இந்துஜா ஸ்டில்ஸ்.

published on : 8th May 2018

பில்லா பாண்டி

இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில், ஆர் கே சுரேஷ், இந்துஜா, சாந்தினி, யோகிபாபு, நமோ நாராயணா, இயக்குநர் மாரிமுத்து மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'பில்லா பாண்டி'. இப்படத்தில் நடிகர் சுரேஷ் அஜித்தின் ரசிகராக நடித்துள்ளார்.

published on : 9th November 2017

முரசொலி பவளவிழா

பவள விழாவை முன்னிட்டு முரசொலி அலுவலக வளாகத்தில் ‘முரசொலி காட்சி அரங்கம்’ திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராகக் கலந்துகொண்டார். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்றுள்ளார். இதில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், இந்து ஆசிரியர் ராம், விகடன் குழும தலைவர் ஸ்ரீநிவாசன், தினத்தந்தி தலைமைப் பொது மேலாளர் சந்திரசேகரன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

published on : 11th August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை