• Tag results for இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தயாராகுங்கள்

ஷாப்பிங் செய்ய ஏதுவான அம்சங்களை வழங்க முடிவு செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்ட நிலையில், தற்சமயம் பிரத்யேக செயலியாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 19th September 2018

9வது இடத்தில் கோலி

இன்ஸ்டாகிராம் முலம் கோலியை  இரண்டு கோடியே 20 லட்சம்போர் பின் தொடர்கிறார்கள். இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு 9 வது இடத்தை பிடித்துள்ளார். கால்பந்து வீரர் ரெனால்டோ முதல் இடத்தில் உள்ளார்.

published on : 26th July 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை