• Tag results for இரவின் நிழல்

'இரவின் நிழல்' மேக்கிங் விடியோ வெளியானது

பார்த்திபன் இயக்கி, நடித்த 'இரவின் நிழல்' படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. பல்வேறு விருதுகளை வென்ற படம் அமேசான் ஓடிடியில் வெளியான நிலையில் அதன் மேக்கிங் விடியோ யூடியூபில் வெளியானது.

published on : 11th December 2022

இரவின் நிழல் திரைப்படத்திலிருந்து பெஜாரா வீடியோ பாடல் வெளியானது

பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படத்திலிருந்து பெஜாரா வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பார்த்திபனுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 10th July 2022

ட்விட்டரில் 'இரவின் நிழல்' பாடலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

ரஹ்மான் இசையில் பார்த்திபனின் இரவின் நிழல் பாடலை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுயுள்ளார். அந்த வகையில் இந்தப் படத்திலிருந்து பாபம் செய்யாதிரு என்ற பாடல் வெளியாகியுள்ளது.

published on : 6th July 2022

 ‘இரவின் நிழல்’ படத்தின் பேஜாரா என்ற பாடல் வெளியானது

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள ‘இரவின் நிழல்’ படத்தின் பேஜாரா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன், பிரிஜிடா சாகா ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 14th June 2022

இரவின் நிழல் படத்தின் டிரெய்லர் வெளியீடு

இரவின் நிழல் படத்தை நடிகர் பார்த்திபன் இயக்கியதோடு அவரும் நடித்திருந்தார். மேலும் இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள்.

published on : 23rd May 2022

இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற மாயவா தூயவா பாடல் வெளியீடு

ஆர். பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள இரவின் நிழல் படத்தில் இடம்பெற்றுள்ள மாயவா தூயவா பாடலின் லிரிக் விடியோ வெளியாகியுள்ளது.

published on : 3rd May 2022

மிரட்டலான இரவின் நிழல் படத்தின் டீசர் வெளியானது

பசியும், பணமும் தான் மனிதனை கடைசிவரை துரத்துகிறது என்பதை மையக் கருத்தாக கொண்டு ஆர். பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள 'இரவின் நிழல்' படத்தின்  டீசர் வெளியாகியுள்ளது. 

published on : 2nd May 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை