- Tag results for ஈரோடு கிழக்கு
![]() | அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன: இபிஎஸ் குற்றச்சாட்டுஅதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து நல்ல திட்டங்களையும் நிறுத்தியதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்று முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். |
![]() | ஈரோடு கிழக்கு: இரண்டாம் இடம் யாருக்கு?ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் இரண்டாவது இடத்தைப் பெறப் போவது யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது. |
![]() | ஈரோடு கிழக்கில் தேமுதிக வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேதிமுக சார்பில் ஆனந்த வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். |
![]() | ஈரோடு கிழக்கில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்: தினேஷ் குண்டுராவ்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். |
![]() | ஈரோடு கிழக்கு: பாஜக 2 நாள்களில் முடிவு!ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாரதிய ஜனதா கட்சி இன்னும் இரண்டு நாளில் முடிவெடுக்கும் என்று கட்சியின் மாநில துணைத்தலைவர் மற்றும் முன்னாள் எம்பி கே.பி. ராமலிங்கம் கூறினார். |
![]() | ஈரோடு கிழக்கில் பெண் வேட்பாளரை களமிறக்கும் சீமான்!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெண் வேட்பாளரை தான் நிறுத்துவோம் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். |
ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிட்டால் ஆதரவளிப்போம்: ஓபிஎஸ்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். | |
![]() | ஈரோடு கிழக்கில் அதிமுக சார்பில் எங்கள் அணி போட்டி: ஓபிஎஸ் அறிவிப்புஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம் என ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். |
![]() | ஈரோடு தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? - இன்றைய கூட்டத்தில் முடிவு!ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் முடிவு என்ன என்பது குறித்து கடலூரில் இன்று நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. |
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டி: ஜி.கே.வாசன் சம்மதம்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். | |
ஈரோடு தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் யார்? - ஓரிரு நாளில் அறிவிப்பு!ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அதிமுக கூட்டணி சார்பில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். | |
![]() | ஈரோடு கிழக்கு தேர்தல்: தலைவர்கள் சிலைகள் மறைப்பு!ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தலைவர்களின் சிலைகள் துணிகளை கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. |
![]() | ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளுக்காக பாஜக சார்பில் குழுஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டது. |
![]() | ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. |
![]() | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் அதிகாரி நியமனம்ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்