- Tag results for உச்ச நீதிமன்றம்
![]() | அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம்: உச்ச நீதிமன்றம்பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயமாக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. |
![]() | மன்னிப்புடன் ஆரம்பித்து நன்றியுடன் முடித்த அற்புதம்மாள்இதுவரை செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தனது பேச்சைத்தொடங்கிய அற்புதம்மாள், இறுதியாக மகனின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு நன்றி கூறி முடித்தார். |
![]() | தாயின் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: முடிந்தது 31 ஆண்டுகால சிறைவாசம்ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். |
![]() | நீட் தேர்வு ஒத்திவைப்பு கோரிக்கை நியாயமானது: ராகுல் காந்திமுதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து சுட்டுரையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: மத்திய அரசுகொலீஜியம் பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
![]() | பேரறிவாளன்: 'மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் எடுக்கும்'பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவெடுக்காவிட்டால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதிருக்கும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். |
![]() | மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவிக்கிறோம்: உச்ச நீதிமன்றம்மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என்று மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை விடுதலை செய்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறு அணை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்விமுல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
![]() | வன்னியர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி பேட்டிவன்னியர்களுக்கான 10.5% உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
![]() | மேக்கேதாட்டு அணை விவகாரம்: பேரவையில் முதல்வர் பேச்சுமேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. |
![]() | பேரறிவாளனுக்கு ஜாமீன் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதத்தை முன் வைத்துள்ளது. |
![]() | உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சிக்கு பாராட்டுகள்: உச்ச நீதிமன்றம்உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை அழைத்து வரும் பணியை மேற்கொண்டிருக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. |
![]() | பள்ளிகளில் நேரடி பொதுத் தேர்வு: எதிர்த்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்நாடு முழுவதும் அனைத்து மாநில பாடத்திட்டங்களிலும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்டங்களிலும் பயிலும் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக பொதுத் தேர்வு நடத்துவதை எதிர்த்த வழக்கை உச்ச நீதிமன்றம |
![]() | கரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் கட்டாயமில்லை என்றும், ஆதார் அடையாள அட்டை இல்லாமல் 87 லட்சம் பேருக்கும் கரோனாதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. |
![]() | எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 5,000 வழக்குகள்; உ.பி.க்கு முதலிடம்: உச்ச நீதிமன்றம்எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் 2018ஆம் ஆண்டு 4,110-லிருந்து, 2021 டிசம்பரில் 4,984 ஆக அதிகரித்திருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்