- Tag results for உச்ச நீதிமன்றம்
![]() | தகாத உறவு கிரிமினல் குற்றமில்லை - உச்ச நீதிமன்றம்வேறொருவர் மனைவியுடன் அவரது ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை, எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது. |
![]() | அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும்அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேசமயம் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளது. |
![]() | தீபக் மிஸ்ரா பதவியேற்புஉச்ச நீதிமன்றத்தின் 45ஆவது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா (64) இன்று பதவியேற்றுக் கொண்டார். |
![]() | தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமையேஇந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. |
![]() | முத்தலாக் - உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்முஸ்லீம்களின் திருமண வழக்கமான முத்தலாக் முறை, அரசியலைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ் கேஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. |
![]() | பள்ளிகளில் யோகா கட்டாயமாக்கப்படாதுநாடு முழுவதும் பள்ளிகளில் யோகா பயிற்சியை கட்டாயமாக்கக் கோரி சுப்ரீம் கோர்டில் தொரடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். |
![]() | குற்றவாளியான நீதிபதி கர்ணன்! குற்றச்சாட்டுகள் - மறுக்கப்படுகிறதா? மறைக்கப்படுகிறதா?மறுக்கப்பட்டுள்ள நீதித் துறையின் ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையில் மறைக்கப்படுவதற்கான எதிரொலியா இவருடைய கைதாணை? |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்