- Tag results for உடல் தகனம்
![]() | அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கர் உடல் தகனம் - புகைப்படங்கள்1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதியன்று மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் இசைக் குடும்பத்தில் பிறந்து தனது தேனிசைக் குரலால் பல விருதுகளை தனதாக்கிக் கொண்ட லதா மங்கேஷ்கர், தனது 92வது வயதி காற்றில் கரைந்தார். |
![]() | அன்பழகன் உடல் தகனம்திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வயது முதிர்வு காரணமாகவும், உடல்நலக் குறைவு காரணமாக நினைவிழந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். தகவல் அறிந்தது உடனே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, கனிமொழி எம்.பி., ஆ.ராசா, பொன்முடி, எ.வ.வேலு, ஜெ.அன்பழகன், கவிஞர் வைரமுத்து, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். |
![]() | விடை பெற்றார் வாஜ்பாய்தில்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, உள்துறை மந்திரி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவருடைய இறுதி ஊர்வலம் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ராணுவ இசை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க இறுதிச்சடங்குகள் நடைபெற்ற பின்னர், முப்படையை சேர்ந்த தளபதிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய் மற்றும் பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதியாக, 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் அமித்ஷா, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். |
![]() | ஸ்ரீதேவியின் உடல் தகனம்அந்தேரியில் உள்ள செலிபிரட்டிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் திரண்டு ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடலில் மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி அனைவரிடமிருந்தும் விடைபெற்றார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்