- Tag results for உலகக் கோப்பை
![]() | 40 லட்சம் ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடிய மெஸ்ஸி! (படங்கள்)சாலைகளில் நின்றுகொண்டு தங்களுக்குப் பிரமாண்ட வரவேற்பு அளித்த ரசிகர்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தார்கள் வீரர்கள். |
![]() | உலகக் கோப்பை வெற்றி: ஆர்ஜென்டீனாவில் இன்று பொது விடுமுறை!உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஆர்ஜென்டீனா நாட்டில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | மெஸ்ஸியின் கனவா? மோர்டிச்சின் முனைப்பா?உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா - குரோஷியா அணிகள் மோதுகின்றன. |
![]() | இங்கிலாந்தின் சாம்பியன் கனவு கலைந்தது:பிரான்ஸிடம் 1-2 என தோல்வி: அரையிறுதியில் பிரான்ஸ்பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து 1-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது. |
![]() | அரையிறுதியில் மோதும் அணிகள்:ஆா்ஜென்டீனா-குரோஷியா, பிரான்ஸ்-மொராக்கோபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் ஆா்ஜென்டீனா-குரோஷியாவுடனும், நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-மொராக்கோ அணியுடனும் மோதுகின்றன. |
![]() | கால்பந்து தோல்வி: நெய்மரை சமாதானம் செய்த குரோஷியா வீரரின் மகன்உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவிடம் தோல்வியடைந்த பிரேஸில் அணியின் வீரர் நெய்மரை குரோஷியா அணி வீரரின் மகன் சமாதானம் செய்தார். |
காலிறுதிக்கு வந்தது குரோஷியா: பெனால்டி வாய்ப்பில் ஜப்பானை வென்றதுஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியா ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் ஜப்பானை வீழ்த்தி (3-1) காலிறுதிக்கு தகுதிபெற்றது. | |
![]() | ‘சாா்ஜ்’ செய்யப்படும் பந்துகள்ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பாகவும் ‘சாா்ஜ்’ செய்யப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாக வலம் வரத் தொடங்கியுள்ளது. |
![]() | முன்னேறியது பிரேஸில்உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற 4-ஆவது ஆட்டத்தில் பிரேஸில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்ஸா்லாந்தை வீழ்த்தியது. |
![]() | தென் கொரியாவை வீழ்த்தியது கானாஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் கானா 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவைத் தோற்கடித்தது. |
![]() | குரோஷியா வெற்றிஉலகக் கோப்பை போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 4-ஆவது ஆட்டத்தில் குரோஷியா 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. |
![]() | உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்கத்தாரில் 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. |
![]() | 8 ஆட்டங்களும்... எதிா்பாராத முடிவுகளும்...விறுவிறுப்பான டி20 உலகக் கோப்பை போட்டி 3-ஆவது கட்டமான நாக் அவுட் சுற்றை எட்டியிருக்கிறது. |
![]() | சூரியகுமாா் யாதவ் அசத்தல்: முதலிடத்துடன் அரையிறுதியில் இந்தியா: ஜிம்பாப்வேயை சுருட்டியதுஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 12 சுற்று குரூப் 2 பிரிவில் ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் நொறுக்கி, முதலிடத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா. |
![]() | தொடரும் தென்னாப்பிரிக்காவின் சோகம்: நெதா்லாந்திடம் அதிா்ச்சித் தோல்விஉலகக் கோப்பை போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறும் தென்னாப்பிரிக்க அணியின் சோகம் தொடருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்