• Tag results for உலகக் கோப்பை கால்பந்து போட்டி

மெஸ்ஸியின் கனவா? மோர்டிச்சின் முனைப்பா?

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா - குரோஷியா அணிகள் மோதுகின்றன. 

published on : 13th December 2022

அரையிறுதியில் மோதும் அணிகள்:ஆா்ஜென்டீனா-குரோஷியா, பிரான்ஸ்-மொராக்கோ

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் ஆா்ஜென்டீனா-குரோஷியாவுடனும், நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-மொராக்கோ அணியுடனும் மோதுகின்றன.

published on : 12th December 2022

கால்பந்து தோல்வி: நெய்மரை சமாதானம் செய்த குரோஷியா வீரரின் மகன்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவிடம் தோல்வியடைந்த பிரேஸில் அணியின் வீரர் நெய்மரை குரோஷியா அணி வீரரின் மகன் சமாதானம் செய்தார். 

published on : 10th December 2022

முன்னேறியது பிரேஸில்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற 4-ஆவது ஆட்டத்தில் பிரேஸில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்ஸா்லாந்தை வீழ்த்தியது.

published on : 29th November 2022

தென் கொரியாவை வீழ்த்தியது கானா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் கானா 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவைத் தோற்கடித்தது.

published on : 29th November 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை