• Tag results for உள்ளாட்சித் தோ்தல்

நெல்லை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதன்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

published on : 6th October 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

விழுப்புரம், வேலூா், திருநெல்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை காலை (அக். 6) 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

published on : 6th October 2021

தோல்வி பயத்தால் கே.சி.வீரமணி வீட்டில் சோதனை: ஓபிஎஸ் - இபிஎஸ்

உள்ளாட்சித் தோ்தல் தோல்வி பயத்தால் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணிக்கு உரிய இடங்களில் திமுக அரசு சோதனை

published on : 17th September 2021

உள்ளாட்சித் தோ்தல்: நாளையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்

விழுப்புரம், வேலூா், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோா் சனிக்கிழமை (செப். 18) வேட்புமனு தாக்கல் செய்யலாம்

published on : 17th September 2021

விடுபட்ட 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல்: அமைச்சா்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என்று தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

published on : 25th July 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை