- Tag results for உ.பி
![]() | உ.பி.யில் சாலை விபத்து: பாஜக எம்எல்ஏ காயம்உத்தரப் பிரதேசத்தில், சக்கியா பகுதியில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பாஜக எம்எல்ஏ கைலாஷ் கர்வார் காயமடைந்தார். |
![]() | உ.பி.: ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து; 7 பேர் பலிஉத்திர பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் செவ்வாய்கிழமை காலை ஆம்புலன்ஸ் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் பலியாகினர். |
உ.பி.: பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னாஉத்தரப் பிரதேச நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா இன்று முதலவர் யோகி ஆதித்யநாத்தின் இரண்டாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். | |
![]() | உ.பி,யில் 12-14 வயதுடைய 90 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசிஉத்தரப் பிரதேசத்தில் 12-14 வயதுக்குட்பட்ட 90 லட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. |
![]() | உ.பி.: கார்-லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலிஉத்தர பிரதேசத்தில் புதன்கிழமை காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். |
![]() | உ.பி.யில் கொடூரம்: பெற்ற தாயை அடித்தேக் கொன்ற மகன்உத்தரப் பிரதேசத்தில் பெற்ற தாயை மகன் அடித்தேக் கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | உ.பி.யில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலிஉத்தரப் பிரதேசத்தில் புலந்த்ஷாஹர்-மீரட் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | 12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்துங்கள்: உ.பி. முதல்வர்உத்தரப் பிரதேசத்தில் 12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துங்கள் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். |
![]() | உ.பி.: யமுனா விரைவு சாலை விபத்தில் 5 பேர் பலிஉத்தரபிரதேச மாநிலம் யமுனா விரைவு சாலையில் இன்று கார் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர் மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். |
![]() | உ.பி. சாலை விபத்தில் 5 பேர் பலி: முதல்வர் இரங்கல்உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர் |
உ..பி.யில் விரைவில் முதல் பழங்குடியினர் அருங்காட்சியகம்மாநிலத்தின் சுற்றுலாத் திறனை அதிகரிக்கும் வகையில், உத்தரப் பிரதேசத்தில் முதல் பழங்குடியின அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. | |
![]() | உ.பி.யில் எலுமிச்சை விலை குறைய சிறப்பு பூஜைவாரணாசியில் உள்ள மா ஆதிசக்தி கோயிலில் எலுமிச்சை பழத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. |
![]() | உ.பி.யில் தலித் மாணவர் துன்புறுத்தல்: விடியோவால் சிக்கிய 7 பேர்உத்தரப் பிரதேசம், ரேபரேலியில் 10-ம் வகுப்பு தலித் மாணவர் தாக்கப்பட்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். |
![]() | உ.பி.யில் காவலர்கள் விடுமுறை ரத்துஉத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளின் விடுமுறையையும் மே 4 வரை ரத்து செய்ததாக திங்கள்கிழமை |
![]() | காசியாபாத் பள்ளியில் 2 மாணவர்களுக்கு கரோனா: அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி மூடல்உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்