• Tag results for ஒடிசா

பல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை

ஒடிசா மாநிலத்தின் பாலிங்கிர் மாவட்டத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். குர்தா-பாலிங்கர் இடையிலான ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

published on : 15th January 2019

ஒடிசாவில் புயல்:  கனமழைக்கு எச்சரிக்கை

ஒடிசா மாநிலம் கோபால்புர் அருகே புயல் கரையைக் கடந்தது. இதையடுத்து, புயலால் பெய்த கனமழையின் காரணமாக கஜபதி, கஞ்சம், புரி, ராயகடா, மல்கங்கிரி, கலஹண்டி, கோரபுட் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

published on : 21st September 2018

ஒடிசாவில் தனியார் பேருந்து வேலைநிறுத்தம்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரியில் கட்டண விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மாநில அளவிலான காலவரையற்ற வேலைநிறுத்தத்தை இன்று தொடங்கி உள்ளனர்.

published on : 14th March 2018

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்தது.

published on : 9th June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை