• Tag results for ஓ மை கடவுளே

'லக்கிமேன்' படத்தின் டீசர் வெளியானது

தமிழ் திரைப்படமான 'ஓ மை கடவுளே' படத்தின் கன்னடத் தழுவலாகும். இதில் கிருஷ்ணா, சங்கீதா சிருங்கேரி மற்றும் ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார்.

published on : 26th July 2022

ஓ மை கடவுளே படத்தின் டிரைலர்

அசோக் செல்வன், ரித்திகா சிங் ஜோடியாக நடித்துள்ள படம் 'ஓ மை கடவுளே'. இதில் வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், ஷா ரா உட்பட பலர் நடித்துள்ளனர். 

published on : 6th February 2020
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை