- Tag results for கட்சி
![]() | மணிப்பூர் வன்முறைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் - புகைப்படங்கள்மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து விவாதிக்க தயார் என தெரிவித்துள்ள நிலையிலும் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளனர். |
![]() | காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாள் விழா - புகைப்படங்கள்காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாள், தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. |
![]() | ஹிமாசல பிரதேச முதல்வராக சுக்விந்தா் சிங் பதவியேற்பு - புகைப்படங்கள்ஹிமாசல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் அந்த கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. |
![]() | தொடங்கியது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் - புகைப்படங்கள்நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குளிர்காலக் கூட்டத் தொடரில், பொருளாதார மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது. |
![]() | காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட கார்கே - புகைப்படங்கள்24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். |
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தல் - புகைப்படங்கள்24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. |
![]() | ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் - புகைப்படங்கள்அத்தியவாசிய பொருட்கள் மீதான ஐந்து சதவிகித ஜிஎஸ்டி வரியை கண்டித்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர். |
![]() | குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு - பாகம் 2நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள். |
![]() | சென்னையில் குடியரசுத் தலைவா் வேட்பாளா் - புகைப்படங்கள்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து, ஆதரவு கோரிய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா. |
![]() | உள்ளாட்சி தேர்தல்: தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திரை பிரபலங்கள், பிரபலங்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். |
![]() | சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழா - புகைப்படங்கள் |
![]() | கேரள முதல்வர் மகள் திருமணம்கேரள முதல்வா் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞா் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் தேசிய தலைவா் பி.ஏ.முகமது ரியாஸுக்கும் திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. இதில் இரு குடும்பதினருக்கு நெருக்கமான உறவினா்கள், நண்பா்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினாா். |
![]() | காங்கிரஸ் கட்சியின் 135-வது நிறுவன தினம் அனுசரிப்புகாங்கிரஸ் கட்சியின் 135-வது நிறுவன தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கொடியை ஏற்றிவைத்து நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். இவ்விழாவில், ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஏ.கே.ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். |
![]() | கோயில் திருவிழாவில் ஹேமமாலினி நடனம்பாலிவுட் நடிகையும், பாஜக கட்சியின் மதுரா மக்களவை தொகுதி உறுப்பினர், உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராதா ராமன் கோயில் 'ஜுலான் உட்சவ்' திருவிழாவில் பரதநாட்டியம் நடனம் ஆடி அசத்தினார். ஹேமமாலினியில் இந்த பரதநாட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. |
![]() | ஷீலா தீட்சித் காலமானார் - 1938-2019காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தில்லி மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீக்சித், காலமானார். உடல் நலக் குறைவால் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீலா தீட்சித் மதியம் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது. இவர் 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் தில்லியின் முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்