• Tag results for கதிர்

விஜய் 63 படத்தின் பூஜை விழா

விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. பிரமாண்ட பொருட்செலவில் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், யோகிபாபு, டேனியல் பாலாஜி, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

published on : 22nd January 2019

நடிகர் கதிர் - சஞ்சனா திருமணம்

நடிகர் கதிருக்கும் ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் மகள் சஞ்சனாவுகும் ஈரோட்டில் திருமணம் இனிதே நடைப்பெற்றது. சஞ்சனா பிசினஸ் சம்மந்தப்பட்ட படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். ஈரோட்டில் நடைப்பெறும் கதிர் - சஞ்சனா திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

published on : 7th March 2018

களவு தொழிற்சாலை

எம்.ஜி.கே மூவி மேக்கர் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரித்துள்ள படம் 'களவு தொழிற்சாலை'. இதில் கதிர், வம்சி கிருஷ்ணா, களஞ்சியம், குஷி, ரேணுகா ஆகியோர் நடித்துள்ளனர். வி.தியாகராஜன் ஒளிப்பதிவில், ஷியாம் பெஞ்சமின் இசை அமைத்துள்ளார்.

published on : 28th September 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை