• Tag results for கமல்ஹாசன்

பத்தல பத்தல: தெலுங்கு பாடல் விடியோ வெளியானது

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் விக்ரம். இப்படத்தின் தெலுங்கு பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

published on : 28th May 2022

கமலின் பத்தல பத்தல பாடல் வெளியானது

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் ‘பத்தல பத்தல’ பாடல்  வெளியானது. 'விக்ரம்' திரைப்படமானது உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

published on : 13th May 2022

கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அனிருத்  இசையமைக்கிறார்.

published on : 17th July 2021

விருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விருமாண்டி'. வரும் ஜனவரி 14ம் தேதி முதல் அமேசான் பிரைம் கிளாசிக்கில் மீண்டும் திரையிடப்படுகிறது.

published on : 9th January 2021

கடாரம் கொண்டான் படத்தின் டிரைலர்

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

published on : 4th July 2019

இந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு

இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். நாயகியாக காஜல்அகர்வால் நடிக்க, கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்து போல் இதுவே தனது கடைசி படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

published on : 15th January 2019

கடாரம் கொண்டான் படத்தின் டீஸர்

விக்ரம் நடிக்கும் 56-வது படம் கடாரம் கொண்டான். விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் தயாரித்து வருகிறது.

published on : 15th January 2019

கருணாநிதிக்கு கமல்ஹாசன் அஞ்சலி

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

published on : 8th August 2018

உச்ச நீதிமன்ற தீர்ப்பு: கமல் வரவேற்பு

அந்தரங்கம் அடிப்படை உரிமை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

published on : 25th August 2017

கமலுக்கு பிரச்னை என்றால் துணை நிற்போம்: விஷால்

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரச்னை என்றால் நடிகர் சங்கம் துணை நிற்கும் என அதன் தலைவர் விஷால் கூறியுள்ளார்.

published on : 26th July 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை