- Tag results for கமல்
![]() | விக்ரம் படத்தின் 'ஒன்ஸ் அப்பான் ஏ டைம்' பாடல் வெளியானதுஅனிருத் இசையில் கமல்ஹாசனின் விக்ரம் பட கிளைமேக்ஸ் பாடல் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் கிளைமேக்ஸில் வரும் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. |
![]() | பத்தல பத்தல: தெலுங்கு பாடல் விடியோ வெளியானதுஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் விக்ரம். இப்படத்தின் தெலுங்கு பாடல் விடியோ வெளியாகியுள்ளது. |
![]() | வெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. அனிருத் இசையில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. |
![]() | கமலின் பத்தல பத்தல பாடல் வெளியானதுநடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் ‘பத்தல பத்தல’ பாடல் வெளியானது. 'விக்ரம்' திரைப்படமானது உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. |
![]() | கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதுவிக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கிறார். |
![]() | விருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு!உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விருமாண்டி'. வரும் ஜனவரி 14ம் தேதி முதல் அமேசான் பிரைம் கிளாசிக்கில் மீண்டும் திரையிடப்படுகிறது. |
![]() | கடாரம் கொண்டான் படத்தின் டிரைலர்கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. |
![]() | இந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடுஇந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். நாயகியாக காஜல்அகர்வால் நடிக்க, கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்து போல் இதுவே தனது கடைசி படமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. |
![]() | கடாரம் கொண்டான் படத்தின் டீஸர்விக்ரம் நடிக்கும் 56-வது படம் கடாரம் கொண்டான். விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் தயாரித்து வருகிறது. |
![]() | கருணாநிதிக்கு கமல்ஹாசன் அஞ்சலிராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். |
![]() | விஸ்வரூபம் 2 ட்ரெய்லர்விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் டிரைலரை நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்டார். தமிழ் பதிப்புக்கான ட்ரெய்லரை ஸ்ருதி வெளியிட, இந்தி பதிப்புக்கான ட்ரெய்லரை அமீர்கானும், ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிட்டனர். |
![]() | ஸ்ரீதேவி மரணம் கமல் உருக்கம்ஸ்ரீதேவியின் மரணம் மிகுந்த அதி்ர்ச்சியளிக்கிறது. இருவரும் ஒன்றாக 27 படங்களில் நடித்துள்ளோம். அவரது மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்றார் கமல். |
![]() | கமல்ஹாசன் அதிரடி அறிவிப்புஎன்னை நம்பி படத்தில் முதலீடு செய்து உள்ளவர்கள் ஏமாந்து விடக்கூடாது. எனவே படங்களை முடித்து விட்டுத்தான் அரசியலுக்கு வருவேன். ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டேன். |
![]() | ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து டி ராஜேந்தர்கமல் மற்றும் ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வருவது குறித்து நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தர் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார். |
![]() | உச்ச நீதிமன்ற தீர்ப்பு: கமல் வரவேற்புஅந்தரங்கம் அடிப்படை உரிமை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்