• Tag results for கருணாகரன்

மான்ஸ்டர் படத்தின் டீஸர்

எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானிசங்கர், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள படம் மான்ஸ்டர். 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தின் இயக்குனர்.

published on : 10th May 2019

பொது நலன் கருதி படத்தின் டீஸர்

தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம் பாலாவிடம் உதவியாளராக பணிபுரிந்த சீயோன் இயக்கும் படம் ‘பொது நலன் கருதி’. கருணாகரன், ஆதித் அருண் ஆகியோர் நடிக்கின்றனர்.

published on : 4th February 2019

சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டிரைலர்

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விஷ்ணு விஷால், ரெஜினா, கருணாகரன், யோகி பாபு, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

published on : 20th December 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை