• Tag results for கருணாஸ்

கட்டா குஸ்தி படத்திலிருந்து 'சல் சக்கா' பாடல் வெளியானது

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனிஷ்காந்த் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் 'கட்டா குஸ்தி'. இப்படத்தில் இடம் பெற்ற 'சல் சக்கா' என்னும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

published on : 15th December 2022

'சல்லியர்கள்' படத்தின் டிரெய்லர் வெளியானது

ஐ.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் 'சல்லியர்கள்'. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

published on : 28th November 2022

'விருமன்' படத்திலிருந்து 'மதுர வீரன்' வீடியோ பாடல் வெளியானது

'விருமன்' படத்திலிருந்து 'மதுரவீரன்' வீடியோ பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், கருணாஸ், சூரி, சுரேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

published on : 23rd August 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை