• Tag results for கரோனா

கரோனா மாஸ்க்

கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் போது பொது இடங்களில் குறிப்பிட்ட சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும் எனவும், கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள வித்தியாசமான மாஸ்க் அணிந்து வரும் காட்சி.

published on : 11th April 2020

ஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்

கரோனா தொற்று பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு செயல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறவித்தார். இதனை தொடர்ந்து அத்தியாவசிய சேவைகள் தவிர வேறு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.

published on : 27th March 2020

இந்தியா முழுவதும்  ஊரடங்கு உத்தரவு - மார்ச் 24

கரோனா தொற்று பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து  அத்தியாவசிய சேவைகள் தவிர வேறு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.

published on : 25th March 2020
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை