• Tag results for கரோனா

அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நயன்தாரா - படங்கள்

கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கிய நிலையில், 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காகப் தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்ற லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

published on : 27th April 2021

 தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு - படங்கள்

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், வெறிச்சோடி சாலைகள்.

published on : 21st April 2021

முடங்கியது சென்னை - புகைப்படங்கள்

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் தொற்று கட்டுக்குள் கொண்டு வர சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில்,  சென்னை மாநகர சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

published on : 19th June 2020

ஜெ.அன்பழகன் மறைவு: கடைகள் மூடல்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை காலமானார்.  எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவையொட்டி சென்னை ரங்கநாதன் தெருவில் இன்று மூடப்பட்ட கடைகள்.

published on : 10th June 2020

கையில் குழந்தை, தோளில் உடமை: வாழ்வைத் தேடி வந்தவர்களின் வீட்டை நோக்கிய நடைபயணம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ஆம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கையில் குழந்தையுடனும், தோளில் பையுடனும் தங்களது சொந்த ஊருக்கும், கிராமத்துக்கும் நடைபயணம் மேற்கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்கள்..

published on : 13th May 2020

கரோனா தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிப்பு

சென்னயைில் தண்டயார்பேட்டை உள்ள  வி.ஓ.சி.நகர் மற்றும் ராயப்பேட்டையில் உள்ள ஜவஹர் உசேன் கிராஸ் முதல் தெரு வசித்த நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்றவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்க, கரோனா உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவு வரை கரோனா கட்டுப்படுத்துதல் திட்டப் பகுதியாகவும், கூடுதலாக 2 கிலோ மீட்டர் தொலைவு வரை இடைப்பட்ட பகுதியாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

published on : 4th April 2020

ஊரடங்கு உத்தரவு - ஒன்பதாம் நாள்

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் இன்று ஒன்பதாம் நாளாக தொடர்கிறது.

published on : 2nd April 2020

ஊரடங்கு உத்தரவு - ஆறாவது நாள்

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் இன்று ஆறாவது நாளாக தொடர்கிறது.

published on : 30th March 2020
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை