- Tag results for கரோனா தடுப்பூசி
![]() | தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டுஇந்தியாவில் 200 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பிரதமர் மோடி. கடிதம் எழுதி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். |
![]() | 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் இலவச பூஸ்டர் தடுப்பூசி18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) முதல் அடுத்த 75 நாள்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி கட்டணமின்றி செலுத்தப்படுகிறது. |
![]() | 30வது மெகா தடுப்பூசி முகாம்: தமிழகத்தில் 13.83 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிதமிழகத்தில் கரோனாவுக்கு எதிரான 30வது மெகா தடுப்பூசி முகாமில் 13.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. |
கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அனுமதி: ஜெர்மன் அறிவிப்புஇந்தியாவின் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிக்கு ஜெர்மன் அரசு அனுமதி அளித்துள்ளது. | |
![]() | 15-18 வயதுடைய 80% சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி: மாண்டவியாஇந்தியாவில் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறாா்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினார். |
![]() | வெளிநாடு செல்வோர் 90 நாள்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்: சுகாதாரத் துறைவெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய அடுத்த 90 நாள்களுக்குப் பின்னர் முன்னச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம். |
![]() | முத்தம்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். |
![]() | கரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை 183 கோடியைக் கடந்ததுஇந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை 183 கோடியைக் கடந்தது. |
![]() | நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 181.24 கோடியைக் கடந்ததுநாட்டில் இதுவரை 181.24 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. |
![]() | தோல் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடுகிறதா கரோனா தடுப்பூசி?கரோனா தடுப்பூசி தோல் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடுவதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. |
தமிழகத்தில் 12-14 வயது சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்தமிழகத்தில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டது. | |
![]() | நாட்டில் இதுவரை 175.46 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறைநாட்டில் இதுவரை 175.46 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை |
![]() | கரோனா தடுப்பூசி மனநலனையும் மேம்படுத்துகிறதா? - ஆய்வு சொல்வது என்ன?கரோனாவிலிருந்து தப்பித்துக்கொள்வது மட்டுமின்றி மனநலனையும் மேம்படுத்தும் ஆற்றல் கரோனா தடுப்பூசிக்கு இருப்பதாக புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. |
![]() | பிப். 19ல் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி, சனிக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. |
![]() | 5 கோடி ‘கோா்பிவேக்ஸ்’ கரோனா தடுப்பூசிகள் கொள்முதல்: மத்திய அரசு முடிவுபயாலஜிகல்-இ நிறுவனத்திடம் இருந்து 5 கோடி ‘கோா்பிவேக்ஸ்’ கரோனா தடுப்பூசிகளை தலா ரூ.145-க்கு வாங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்