- Tag results for கரோனா வைரஸ்
![]() | மும்பையில் அதிகரிக்கும் கரோனா: பரிசோதனையை தீவிரப்படுத்த வலியுறுத்தல்மும்பையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அங்கு கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. |
கரோனா தடுப்பூசி: மாநிலங்களுடன் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் இன்று ஆலோசனைகரோனா பரவல் மற்றும் தடுப்பூசி இயக்கம் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். | |
![]() | நாட்டில் குறையும் கரோனா பாதிப்பு: புதிதாக 50,407 பேருக்குத் தொற்றுநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50,407 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரேநாளில் 804 பேர் உயிரிழந்தனர். |
![]() | ரஷியாவில் 70 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா ஒருநாள் பாதிப்பு!ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 74,692 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஷியாவில் மொத்த பாதிப்பு 1,13,15,801 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | இதுவரை 161.16 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத் துறைஇந்தியாவில் இதுவரை 161.16 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. |
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலேவுக்கு கரோனாதேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலேவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. | |
![]() | கரோனாவும் பள்ளிகளும்: மாணவர்கள் எதிர்கொண்ட சவால்கள்!கரோனா எனும் பெருந்தொற்றினால் குழந்தைகளின் வாழ்க்கைமுறையும் கூட எதிர்பாராத அளவு உருமாற்றம் அடைந்துள்ளது. |
மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்: 10 பேருக்கு கரோனா உறுதிமகாராஷ்டிர சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்யப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. | |
![]() | பொதுமுடக்கம் அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை: கர்நாடக அமைச்சர் கே.சுதாகர்பொதுமுடக்கம் அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்தார். |
நாட்டில் 543 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைந்த கரோனா பாதிப்புநாட்டில் சுமார் 543 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைந்த கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 7,579 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. | |
![]() | உலகளவில் அதிகரிக்கும் கரோனா; 22.78 கோடி பேர் பாதிப்பு!உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22.78 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 46.83 லட்சமாக அதிகரித்துள்ளது. |
![]() | கரோனாவிலிருந்து 100 % குணமடைய ஆயுர்வேத மருந்து: பதஞ்சலி அறிமுகம்கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து 100 சதவிகிதம் குணமடைய வைக்கும் ஆயுர்வேத மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தெரிவித்துள்ளது. |
![]() | சென்னையில் புதிதாக 1,493 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்சென்னையில் புதிதாக 1,493 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கரோனா; மேலும் 53 பேர் பலிதமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 2,532 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது |
![]() | கரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் மறைவுக்கு முதல்வர் இரங்கல்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைகரோனாவால் உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்