• Tag results for கர்நாடக முதல்வர்

ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும்: முதல்வர் பொம்மை

பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்பை சனிக்கிழமை தெரிவித்தார். 

published on : 11th June 2022

மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் கர்நாடக முதல்வர்: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு 

பெங்களூருவில் மழையால் சேதமடைந்த பகுதிகளை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று பார்வையிட்டார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார்.

published on : 18th May 2022

தில்லி பயணம் வெற்றிகரமாக அமைந்தது: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தனது தில்லி பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

published on : 7th April 2022

கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து; திங்கள் முதல் பள்ளிகள் திறப்பு

கரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும் ஜனவரி 31 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 29th January 2022

நிபுணர்களுடனான ஆலோசனைக்குப் பிறகே தளர்வுகள் குறித்து முடிவு: கர்நாடக முதல்வர்

மருத்துவ  நிபுணர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்

published on : 19th January 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை