- Tag results for காங்கிரஸ்
![]() | காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாள் விழா - புகைப்படங்கள்காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாள், தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. |
![]() | ஹிமாசல பிரதேச முதல்வராக சுக்விந்தா் சிங் பதவியேற்பு - புகைப்படங்கள்ஹிமாசல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் அந்த கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. |
![]() | காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட கார்கே - புகைப்படங்கள்24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். |
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தல் - புகைப்படங்கள்24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. |
![]() | தமிழகத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் - புகைப்படங்கள்தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் கட்சிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. |
![]() | பாரத் ஜோடோ நடைப்பயணத்தில் ராகுல்-சோனியா காந்தி - புகைப்படங்கள்விஜயதசமிக்கு பிறகு கர்நாடகாவில் மீண்டும் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உடன் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி. |
![]() | 21வது நாளாக ராகுல் காந்தி நடைபயணம் - புகைப்படங்கள்காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையின் 21-வது நாளான இன்று ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் நோக்கத்தில் பாரத் ஜோடோ நடைபயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி. |
![]() | அமலாக்கத்துறை முன் ஆஜரானார் சோனியா காந்தி - புகைப்படங்கள்நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்க இயக்குநரகம் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். |
![]() | திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள் |
![]() | காங்கிரஸ் கட்சியின் 135-வது நிறுவன தினம் அனுசரிப்புகாங்கிரஸ் கட்சியின் 135-வது நிறுவன தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கொடியை ஏற்றிவைத்து நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். இவ்விழாவில், ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஏ.கே.ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். |
![]() | முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அதன்பின் சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு ப.சிதம்பரம் சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. |
![]() | ஷீலா தீட்சித் காலமானார் - 1938-2019காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தில்லி மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீக்சித், காலமானார். உடல் நலக் குறைவால் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீலா தீட்சித் மதியம் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது. இவர் 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் தில்லியின் முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. |
![]() | ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டிசட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை பிரமாண்ட வெற்றி பெற்றதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வராக பதவியேற்றார். விஜயவாடா அருகே இந்திர காந்தி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் நண்பகல் 12:23 மணிக்கு முதலவராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப் பிராமணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தெலங்கானா மாநிலம் பிரிவினைக்கு பிறகு ஆந்திராவின் 2-வது முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கிறார். |
![]() | திருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடுகேரள மாநிலம் வயநாடு தொகுதியில் உள்ள திருநெல்லி கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் சிறப்பு வழிபாடு. அங்கு அவரது தந்தை ராஜீவ் அஸ்தியை கரைத்து பித்ரு வழிபாடு செய்தார். |
![]() | காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடுசென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்ளும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்