• Tag results for காஞ்சனா 3

காஞ்சனா 3 டிரைலர் வெளியீடு

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் திரைப்படம் `காஞ்சனா 3'. இதில் கோவை சரளா, ஓவியா, வேதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலரை ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

published on : 28th March 2019

காஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் இந்தப் படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போளி நடித்துள்ளனர்.

published on : 15th January 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை