• Tag results for காமெடி

கரோலின் காமாட்சி - பாகம் II

டிரண்ட் லவுட் தென்னிந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நெட்வொர்க்,  ஜீ 5 உடன் மீண்டும் இணைந்து, வழங்கவிருக்கும் ஒரு புத்தம் புதிய இணைய காமெடி தொடர் 'கரோலின் காமாட்சி' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.

published on : 3rd October 2019

கரோலின் காமாட்சி - பாகம் I

டிரண்ட் லவுட் தென்னிந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நெட்வொர்க்,  ஜீ 5 உடன் மீண்டும் இணைந்து, வழங்கவிருக்கும் ஒரு புத்தம் புதிய இணைய காமெடி தொடர் 'கரோலின் காமாட்சி' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.

published on : 3rd October 2019

சார்லி சாப்ளின் 2

முழுக்க முழுக்க கமர்ஷியல், காமெடி படமாக சார்லி சாப்ளின் 2 உருவாகிறது. இதில் பிரபுதேவா நாயகனாக நடிக்க, நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா‌ஷர்மா நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு நடிகையான அதா‌ஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது.  முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார்.  இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், சமீர் கோச், கோமல் சர்மா, வைபவ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

published on : 26th July 2018

பலூன் படத்தின் இசை விழா

யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஜெய் மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் 'பலூன்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ். இப்படம் காமெடி நிறைந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

published on : 13th December 2017

சக்க போடு போடு ராஜா

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகனாக பிசியாகி உள்ள சந்தானம் நடிப்பில், இயக்குனர் ஜி எஸ் சேதுராமன் இயக்கத்தில் விவேக், வைபவி, விடிவி கணேஷ், சம்பத் ராஜ் மற்றும் பலர் நடிக்கும் நகைச்சுவை காதல் திரைப்படம். இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார்.

published on : 7th November 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை