• Tag results for கார்த்தி

ஆக்‌ஷன் படமான 'பஃபூன்' படத்தின் ஸ்டில்ஸ்

அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் தயாரிப்பில் வைபவ்-அனகா நடித்துள்ள படம் 'பஃபூன்'.

published on : 24th September 2022

பிரமோஷனல் டூரில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் - புகைப்படங்கள்

மணிரத்னம் இயக்கத்தின் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா ஆகியோர் திருவனந்தபுரம் சென்றுள்ளனர்.

published on : 20th September 2022

'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம், பல வரலாற்று சுவடுகள், வீரம் நிறைந்த தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் ஆகியோரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  ஐந்து மொழிகளில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ் ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

published on : 6th September 2022

மக்கள் நாயகன் 'சிவகார்த்திகேயன்' - புகைப்படங்கள்

சினிமா பின்னணி இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து தனது திறமையால் நாயகனாக உயர்ந்தவர்.

published on : 29th August 2022

பூஜையுடன் துவங்கிய 'மாவீரன்' படப்பிடிப்பு - புகைப்படங்கள்

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அதிதி ஷங்கர் நடிக்கும் படம் மாவீரன்.

published on : 16th August 2022

செய்தியாளர்கள் சந்திப்பில் 'விருமன்' படக்குழுவினர் - புகைப்படங்கள்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் 'விருமன்' படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாக உள்ள நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

published on : 10th August 2022

விருமன் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் விருமன்.  இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது.

published on : 3rd August 2022

'பொன்னியின் செல்வன்' பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்றது.

published on : 1st August 2022

'டான்' படத்தின் சக்சஸ் மீட் - புகைப்படங்கள்

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டான் படத்தின் சக்சஸ் மீட் விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்.

published on : 7th June 2022

கியாரா அத்வானி - கார்த்திக் ஆர்யன் செய்தியாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

அனீல் பாஸ்மி இயக்கத்தில் டி-சீரிஸ் சார்பில் பூஷன் குமார், முராத் கெதானி, கிருஷ்ணன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'பூல் புலையா 2'. இதில் கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி, தபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

published on : 26th April 2022

கார்த்திகேயா - லோகிதா திருமணம் - புகைப்படங்கள்

ஹைதராபாத்தில் நடைபெற்ற கார்த்திகேயா - லோகிதா திருமணத்தில், தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

published on : 23rd November 2021

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் தீபத் திருவிழா - புகைப்படங்கள்

கார்த்திகை தீபத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டை கோயில் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

published on : 19th November 2021

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர்': ஸ்டில்ஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாக்டர்'. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இசை அனிருத். படத்திலிருந்து வெளியான பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது 

published on : 25th September 2021
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை