• Tag results for கார்த்தி

'நித்தம் ஒரு வானம்' படத்தின் டீசர் வெளியானது

அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் படம் 'நித்தம் ஒரு வானம்'. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

published on : 24th September 2022

'பபூன்' படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பபூன்'.  நாயகனாக வைபவ் நடிக்க நாயகியாக அனகா நடித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ், ஆந்தங்குடி இளையராஜா, நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 15th September 2022

'பொன்னியின் செல்வன்' படத்தின் டிரைலர் வெளியானது

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. இதனையெட்டி படத்தின் டிரெய்லர் வெளியானது.

published on : 7th September 2022

'கணம்' படத்தின் டிரெய்லர் வெளியானது

அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் தயாரிப்பில்  ஷர்வானந்த், ரித்து வர்மா,  மற்றும் அமலா அக்கினேனி நடிக்கும் திரைப்படம் 'கணம்'.

published on : 3rd September 2022

பிரின்ஸ் படத்தின் 'பிம்பிலிக்கி பிளாப்பி' பாடல் வெளியானது

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் 'பிம்பிலிக்கு பிளாப்பி' முதல் சிங்கிள் பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

published on : 1st September 2022

'விருமன்' படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் விருமன் படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது. அதிதி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் நடித்திருக்கின்றனர்.

published on : 11th August 2022

'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் டீசர் வெளியானது

விக்ரம் பிரபு, வானி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசர் நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சாகர் இசையமைத்துள்ளார். பலரின் கவனத்தை ஈர்த்த டீசர் இதோ...

published on : 27th June 2022

டான் படத்தின் வரும் 'ஜலபுலஜங்கு' பாடல் வெளியானது

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையமைக்கும் 'டான்' படத்தின் 'ஜலபுலஜங்' பாடல் வெளியானது.

published on : 21st June 2022

‘டான்’ படத்தின் ‘பே’ விடியோ பாடல் வெளியானது

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் படத்திலிருந்து பே என்ற விடியோ பாடல் வெளியாகியுள்ளது இந்தப் படத்தில் இடம் பெற்ற பே விடியோ பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

published on : 15th June 2022

டான் படத்தின் டிரெய்லர் வெளியானது

அறிமுக இயக்குநர் சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

published on : 7th May 2022

வெளியானது 'டான்’ படத்தின் 'பிரைவேட் பார்ட்டி' பாடல்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் திரைப்படத்தின் 'பிரைவேட் பார்ட்டி' பாடல்  வெளியானது. இதில் பிரியங்கா மோகன், சூரி, எஸ்.ஜே.சூரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 1st May 2022

தனுஷ் நடிப்பில் 'மாறன்' படத்தின் டிரெய்லர் வெளியானது

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'மாறன்' திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 28th February 2022

டான் படத்தின் 'பே' பாடல் வெளியீடு

சிவகார்த்திகேயன் -  ப்ரியங்கா  மோஹன் இனைந்து நடிக்கும் டான் படத்தில் 'பே' பாடல் வெளியானது.  அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

published on : 5th February 2022

மகான் படத்தின் டீசர் வெளியானது

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் பிரமோஷனை படக்குழுவினர் முடுக்கி விட்டுள்ள நிலையில் டீசர் வெளியாகியுள்ளது

published on : 31st January 2022

பொல்லாத உலகம் பாடல் வீடியோ வெளியீடு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் புரமோ வீடியோ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

published on : 28th January 2022
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை