• Tag results for காற்று மாசு

தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது

தில்லி போன்ற பெருநகரங்களில் எங்கும் புகை மண்டலமாக காணப்படுகிறது. குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளதால் பனி மூட்டத்துடன், புகை மூட்டமும் சேர்ந்து, பெரும் ஆபத்தையும், வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

published on : 31st October 2018

தில்லியில் காற்று மாசு மேலும் அதிகரிப்பு

தில்லியில் காற்று மாசு இரு மடங்காக அதிகரித்து உள்ளதால் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற காற்று மாசு ஏற்பட்டதற்கு தில்லி, உ.பி. மற்றும் ஹரியானா அரசுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் குறை கூறி உள்ளது.

published on : 13th November 2017

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு

தில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் டீசல் லாரிகள் நகருக்குள் நுழைய தடை செய்யப்பட்டதுடன் குப்பைகளை எரிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமை தீர்பாயம் தீர்ப்பு பிறப்பித்துள்ளது.

published on : 10th November 2017

நச்சுப் புகையால் ஸ்தம்பித்த தலைநகரம்

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசுபாடு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் தில்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டதால் பனிப்பொழிவும் கடுமையாக உள்ளது.

published on : 9th November 2017

தில்லி-ஆக்ரா சாலையில் வாகனங்கள் மோதி விபத்து

தில்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், தில்லி - ஆக்ரா இடையேயான யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பனிமூட்டம் காரணமாக கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் வீடியோ காட்சி.

published on : 8th November 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை