- Tag results for கிருஷ்ணஜெயந்தி
![]() | கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்கோகுலாஷ்டமி என அழைக்கப்படும், கிருஷ்ணஜெயந்தி விழா ஆகஸ்ட் 14ஆம் தேதி, நாடு முழுவதும், கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இவ்விழாவையொட்டி, கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணியில், இரவு, பகலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். |