• Tag results for கீர்த்தி சுரேஷ்

கோட் சூட்டில் ஜொலிக்கும் 'கீர்த்தி சுரேஷ்' - புகைப்படங்கள்

'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் 'கீர்த்தி சுரேஷ்'. பிறகு 'மகாநதி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 'சிறந்த நடிகை'க்கான தேசிய விருது பெற்றார்.

published on : 18th August 2022

மனதை வருடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

ஸ்லிம் பிட் மார்டன் உடையில் கலக்கும் போட்டோஷூட் நடத்திய ரசிகர்களை உசுப்பேத்திய கீர்த்தி சுரேஷ்.

published on : 18th July 2022

இளைஞர்களின் கிரஷ் 'கீர்த்தி சுரேஷ்' - புகைப்படங்கள்

வெள்ளை நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் புதிய போட்டோ ஷூட்டை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

published on : 29th June 2022

'மாமன்னன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் 'மாமன்னன்' உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

published on : 26th June 2022

பார்வையால் அள்ளும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

முன்னணி நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் சமீபத்திய கியூட் கிளிக்ஸ்.

published on : 17th May 2022

வைரமாய் மின்னும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

ஹைதராபாத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாயகி கீர்த்தி சுரேஷ்.

published on : 9th April 2022

சிரிப்பால் ரசிகர்களை மயக்கும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வரும் பிரபல நாயகியான கீர்த்தி சுரேஷின் புதிய படங்கள்.

published on : 29th January 2022

அண்ணாத்த: ரஜினிகாந்த் - நயன்தாரா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. நயன்தாரா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம்  தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது.

published on : 9th October 2021

புதிய லுக்கில் கவனம் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான 'தேசிய விருது' வழங்கி மத்திய அரசு கெளரவிப்பு.

published on : 20th September 2021

ஓணம் புடவையில் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

பொதுமக்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை தங்கள் வீடுகளில் கோலமிட்டு, புத்தாடை அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்வதோடு தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுவருகின்றனர்.

published on : 21st August 2021

அமேசிங் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்.

published on : 13th July 2020

'வாழும் சாவித்திரி' நடிகை கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார்.

published on : 24th June 2020

கீர்த்தி சுரேஷை பாராட்டிய சூப்பர்ஸ்டார்

'மகாநடி' படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இதனையடுத்து தேசிய விருதை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷை,168 படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் கேக் ஊட்டிய படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் இயக்குநர் சிவா மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

published on : 26th December 2019
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை