- Tag results for குடியரசுத் தலைவர்
![]() | ஆளுநருக்கு அறிவுரை கூற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆளுநருக்கு அறிவுரை கூற முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். |
இரண்டு நாள் பயணமாக திரிபுரா செல்கிறார் திரௌபதி முர்மு!அக்.12ம் தேதி இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவிருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திரிபுராவில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். | |
![]() | குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக நாளை கர்நாடகம் வருகை!குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள்கள் பயணமாக நாளை திங்கள்கிழமை(செப்.26) கர்நாடகம் வருகிறார். குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பொறுப்பேற்ற பின்னர் முதல் மாநில பயணமாக கர்நாடகம் வருகிறார். |
![]() | வாஜபேயி நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலிவாஜபேயி நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். |
![]() | இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முஇந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். |
தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி: முதல்வர் பெற்றார்தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்கப்பட்டது. கொடியை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். | |
கார்கில் போர் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு மரியாதைகார்கில் வெற்றி தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். | |
'முர்முவின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது' - பாராட்டிய காங்கிரஸ் முதல்வர்!குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பேச்சு தன்னை மிகவும் கவர்ந்ததாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். | |
![]() | திரௌபதி எனது உண்மையான பெயர் அல்ல.. புதிய குடியரசுத் தலைவர்நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக இன்று பதவியேற்றுக் கொண்டிருக்கும் ஒடிசாவைச் சேர்ந்த திரெளபதி முர்மு, தனது உண்மையான பெயர் திரௌபதி அல்ல என்று தெரிவித்துள்ளார். |
![]() | 'ஜுஹார்' எனக் கூறி உரையைத் தொடங்கிய முர்மு: கொண்டாடிய ஒடிசா மக்கள்குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரௌபதி முர்மு, ஜுஹார் என்று ஒடியா மொழியில் வணக்கம் சொல்லி தனது உரையைத் தொடங்கினார். |
![]() | குடியரசுத் தலைவர் திரௌபதி முா்முவுக்கு முதல்வர் வாழ்த்துகுடியரசுத் தலைவர் திரௌபதி முா்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
இது தகுமா? இது முறையா?குடியரசுத் தலைவர் தேர்தலில் சரியான முறையில் வாக்களிக்கக் கூட முடியாதவர்களாக இருப்பதை அறியாமை என்பதா? அலட்சியம் என்பதா? தேர்தலில் சரியாக வாக்களிக்கக் கூட இயலாதவர்கள்... | |
![]() | திரெளபதி முர்முவை சந்தித்து வெங்கையா நாயுடு வாழ்த்துநாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவின் இல்லத்திற்குச் சென்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தார். |
![]() | குடியரசுத் தலைவர் தேர்தல்: 2ஆம் சுற்றிலும் திரௌபதி முர்மு முன்னிலைகுடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் இரண்டாம் சுற்று முடிவிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். |
![]() | குடியரசுத் தலைவர் தேர்தல்: திரௌபதி முர்மு முன்னிலைகுடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலையில் உள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்