- Tag results for குடியரசுத் தலைவர்
![]() | குழந்தைகள் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து - புகைப்படங்கள்குழந்தைகள் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | 68வது தேசிய திரைப்பட விருது விழா - புகைப்படங்கள்68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் தில்லியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட திரை பிரபலங்கள். |
![]() | குடியரசுத் தலைவர் உடன் ஐஏஎஸ் அதிகாரிகள் சந்திப்பு - புகைப்படங்கள்கடந்த 2020-ஆம் ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த 175 ஐஏஎஸ் அதிகாரிகள், திரௌபதி முர்முவை தில்லியில் உள்ள அவரது மாளிகையில் சந்தித்து உரையாடினார். |
![]() | பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு - புகைப்படங்கள்ஒருநாள் பயணமாக தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். |
![]() | 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற திரெளபதி முர்மு - புகைப்படங்கள்பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலில் பெருவாரியான வாக்கு மதிப்புகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சுதந்திர இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரானார். |
![]() | குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு - பாகம் 2நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள். |
![]() | குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு - பாகம் 1நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள். |
![]() | சென்னையில் குடியரசுத் தலைவா் வேட்பாளா் - புகைப்படங்கள்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து, ஆதரவு கோரிய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா. |
![]() | வேட்புமனுத் தாக்கல் செய்தார் திரௌபதி முர்முகுடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை (ஜூன் 24) வேட்புமனு தாக்கல் செய்தார். |
![]() | ராணுவத்தில் சாதனைகளைப் புரிந்தவர்களுக்கு விருது - புகைப்படங்கள்ராணுவத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார். |
![]() | தில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள் |
![]() | பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நாட்டின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கி கெளரவித்தார். இதில் நானாஜி தேஷ்முக் மற்றும் பூபேன் ஹஸாரிகா ஆகியோர் மறைவுக்குப் பிறகு இவ்விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள், அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் ஆகியோர் கலந்து கொண்டனர். |
![]() | மீண்டும் பிரதமரானார் மோடிநாட்டின் 16-ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கெளடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மற்றும் பல்துறை பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவியேற்றுள்ளார். |
![]() | பத்ம விருது வழங்கி கெளரவிப்பு2018ஆம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கி கெளரவித்தார். இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி இசைஞானி இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்