- Tag results for குப்பத்து ராஜா
![]() | குப்பத்து ராஜாஎஸ் ஃபோகஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன்.எம், எஸ்.சிராஜ், சரவணன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `குப்பத்து ராஜா'. ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா, நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் எம். எஸ். பாஸ்கர், யோகி பாபு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT