• Tag results for குழந்தை

குழந்தைகளுக்குத் தனி ஸ்மார்ட் ஃபோன் வாங்கித் தரும் பெற்றோர்கள் கவனத்துக்கு!

இன்றைக்கு குழந்தைகளுக்கு தனி ஃபோன் வாங்கித் தரும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு கருதியோ அல்லது கற்றலுக்காகவோ, இணைய வசதிக்காகவோ இதைப் பெற்றோர் செய்கின்றனர்.

published on : 10th October 2019

குழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா?

21 நூற்றாண்டுக் குழந்தைகளின் பெற்றோர் நாம், அவர்களை சகல வசதிகளோடு நல்லபடியாக வளர்ப்பது என்பதைத் தாண்டி நாளைய சமூகத்தின் நல்ல குடிமக்களாக வளர்த்தெடுக்கும் பொறுப்பு இன்றைய பெற்றோருக்கு உண்டு.

published on : 16th September 2019

ஸ்மார்ட் ஃபோனில் தொலைந்து போகும் குழந்தைகளை மீட்க எளிய டிப்ஸ்!

குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோனில் தொலைந்து போகாமல் இயல்பான குழந்தைகளாக சகல விதமான புத்தித் தெளிவுடனும் வளர பெற்றோர்களான நாம் என்ன செய்ய வேண்டும். இந்தக் காணொலி அதற்கான எளிய டிப்ஸ்களை வழங்கும்.

published on : 16th September 2019

பச்சிளம் குழந்தை முள்புதரில் வீச்சு

முள்புதரில் வீசப்பட்டுக் கிடந்த, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

published on : 26th September 2018

குழந்தையை அடித்த கொடூர தந்தை

குடி போதையில் தனது மூன்று வயது குழந்தையை துணி போல் தூக்கி ஆட்டோவில் வீசிய தந்தையின் செயல் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

published on : 10th July 2018

இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது

லண்டனர் இளவரசர் சார்லஸ் – அமரர் டயானா தம்பதியினரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியருக்கு 3 வது குழந்தை பிறந்ததுள்ளதாக பிரட்டன் அரச மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

published on : 24th April 2018

8 மாத குழந்தை கொன்ற தாய்

தலைநகர் தில்லியில் பெண் ஒருவர் தனது 8 மாத ஆண் குழந்தை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 21st April 2018

8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு

இந்தோரில் 8 மாத பெண் குழந்தையை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

published on : 21st April 2018

பெண் குழந்தை பிறந்தால் 111 மரம் நடப்படும்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள கிராமம் ஒன்றில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 111 மரங்கள் நடப்படுகிறது. பிப்லாந்திரி என்ற கிராமத்தில் என்ற இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

published on : 15th March 2018

தேசிய பெண் குழந்தை தினம்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தை தினமாக கொணண்டாடப்பட்டு வருகிறது. இதன்மூலம் பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாடு, எதிராண நடவடிக்கை உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

published on : 24th January 2018

கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவுகள்

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம் தான் மிக சந்தோஷமான காலம். கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் குழந்தைக்கு சேர்த்து அதிகளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும்.

published on : 17th January 2018

13 குழந்தைகளை சித்திரவதை செய்த பெற்றோர் கைது

அமெரிக்காவில் 13 குழந்தைகளை படுக்கையில் கட்டிவைத்த பெற்றோரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

published on : 16th January 2018

கணவனின் சிகிச்சைக்காக குழந்தையை விற்ற பெண்

அகர்தலா:கணவனின் மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாததால், பச்சிளம் குழந்தையை விற்ற சம்பவம் திரிபுராவில் நடந்து உள்ளது.  

published on : 2nd January 2018

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

ஐதராபாத்தில் முதல் மாடியில் இருந்து கைக்குழந்தை ஒன்று தவறி கீழே விழுந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 13th June 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை