- Tag results for கூத்தன்
![]() | கூத்தன் இசை வெளியீட்டு விழாநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் படம் 'கூத்தன்'. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சிகரம் கே. பாக்யராஜ், ஜாக்குவார்தங்கம், நடிகை அர்ச்சனா, நடிகை நமீதா, நடிகை நிகிஷா பட்டேல், மற்றும் பலபிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர். |