• Tag results for கெளரவிப்பு

இராணி மேரி கல்லூரி பட்டமளிப்பு விழா - புகைப்படங்கள்

சென்னை இராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டம் வழங்கி கெளரவித்தார்.

published on : 22nd November 2022

மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் பிரபலங்கள் - புகைப்படங்கள்

உலக பிரபலங்களுக்கு மெழுகுச் சிலை வைத்து கெளரவிப்பது, மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தின் வழக்கம். இதே போல் இந்தியாவில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பல்வேறு துறைகளில் உள்ள பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மெழுகுச் சிலைகள் வைத்து கெளரவிப்பு.

published on : 19th July 2022

ராணுவத்தில் சாதனைகளைப் புரிந்தவர்களுக்கு விருது - புகைப்படங்கள்

ராணுவத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்.

published on : 22nd November 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை