• Tag results for கேப்டன்

ராணுவ ரோந்து பணியில் தோனி!

முன்னாள் கேப்டன் தோனி, இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு பிறகு ஓய்வில் இருக்கும் அவர், பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

published on : 26th July 2019

கேப்டன்களுடன் ராணி எலிசபெத்

உலகக்கோப்பை போட்டிகள் துவங்குவதையொட்டி இங்கிலாந்து ராணி எலிசபத் அணிகளின் கேப்டன்களை பக்கிங்காம் அரண்மனையில் அழைத்து கெளரவித்து உள்ளார். ராணியுடன் இளவரசர் ஹாரியும் உடன் இருந்தார்.

published on : 31st May 2019

கேப்டன் மார்வெல் - 2 படத்தின் டிரைலர்

ஏற்கெனவே முதல் டிரெய்லர் வெளியான நிலையில் தற்போது விரிவான இரண்டாவது டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

published on : 4th December 2018

விராட் - அனுஷ்கா திருமண வரவேற்பு

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் தில்லியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

published on : 22nd December 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை